வெளியிட்டவர்
வயது - 85
வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடல், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜரட்ணம் அமிர்தவல்லி அவர்கள் 10.07.2025 வியாழக்கிழமை அன்னாரது கனடா இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார் .
இவர் புளியங்கூடலைச் சேர்ந்த காலம் சென்ற இராஜரட்ணம் (பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும் ,
வேலணையைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திரு. திருமதி காராளசிங்கம்- தில்லைவனம் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரியும்,
புளியங்கூடலைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திரு.திருமதி கந்தையா-கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மேகலா(கனடா), ராதிகா(ஜேர்மனி),வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ,
தவலோகநாதன்(கனடா- Creekside Kitchen உரிமையாளர்), சண்முகமூர்த்தி (ஜேர்மனி), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம் (கனடா- ஓய்வுபெற்ற தபாலதிபர்- யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி (இலங்கை), மரகதவல்லி (இலங்கை), காலம் சென்ற பரமேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி (கனடா),கணேசலிங்கம் (இலங்கை- ஓய்வுபெற்ற கிராமசேவகர்-வேலணை) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ,
துஷேன்ந்- அமீனா( கனடா- Sociavore உரிமையாளர்),டினோஷா (கனடா-YIAYIA உரிமையாளர்),மயூரன்(ஜேர்மனி), ஹர்ணிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷேன்(கனடா),ஷாரா(கனடா), அஷிஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, நடராசா, திருச்செல்வம், நாகபூசணி, சாந்தி சறோஜினி,தேவராசா, மற்றும் விஜயரட்ணம் (இலங்கை), மருதையினார் (மார்க்கண்டு- கனடா), ஆனந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Rippage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
For Live Video Link: Link 1
மேகலா (மகள்)
தவலோகநாதன் (மருமகன்)
வசந்தன் (மகன்)
பொன்னம்பலம் (சகோதரர்)
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்....
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.