இது ஒரு கடினமான காலம் என்பதைக் நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களுக்கேதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், நினைவுகளைப் பகிர விரும்பினாலும், எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்கு உதவி தேவைப்பட்டாலும், அன்புடனும் அக்கறையுடனும் நாங்கள் உங்கள் பக்கமிருக்கின்றோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே உள்ள FAQ பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் — உங்களுக்குத் தேவையான அக்கறையுடனும் விரைவாக பதிலளிப்போம்.
விசாரணை படிவம்இந்த கடினமான நேரத்தில், அக்கறையுடனும் புரிந்துணர்வுடனும் உங்களை ஆதரிக்க நாங்கள் இங்கு இருக்கின்றோம். ஏதேனும் கேள்வியாக இருந்தாலும், தொழில்நுட்ப சிக்கலாக இருந்தாலும், அல்லது அஞ்சலி பதிவு செய்ய உதவியாக இருந்தாலும் — தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
விசாரணைகள் மற்றும் ஆதவிக்காக:: [email protected]
தொலைபேசி: +1 (416) 737-8722
Processing your request, please wait.