வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 60
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், க்ராய்டன், லண்டன் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானாம்பாள் கனேந்திரன் அவர்கள் 08-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்
கனேந்திரன்(Gana) அவர்களின் அன்பு மனைவியும்,
அபிஷேக், அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானகணேசன்(கோண்டாவில்), ஞானபாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தினி(இலங்கை), அஜந்தா(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
ரஜீவன், ஷர்மி, அஸ்வின், ஷோபிதா, ஹம்ஷினி ஆகியோரின் மாமியும்,
கிருஷ்ணலீலா குணசிங்கம்(இலங்கை), அமரசிங்கம்(கனடா), இந்திரலீலா ராஜசூரியர்(UK), காலஞ்சென்ற பாலச்சந்திரன், சரோஜினி ராஜகுமார்(இலங்கை), பாலேந்திரன்(கனடா), மகேந்திரன்(கனடா), விஜயலக்ஷ்மி கேதீஸ்வரன்(இலங்கை), ஜெயலக்ஷ்மி நடேசன்(கனடா), ராஜலக்ஷ்மி சஷேந்திரன்(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வரும் திங்கட்கிழமை 15-12-2025 அன்று நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
கனேந்திரன் (கணவன்)
+44 7938175694
ஞானபாஸ்கரன் (சகோதரர்)
+1 2502190902
ஞானகணேசன் (சகோதரர்)
+94 777376450



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.