வெளியிட்டவர்
வயது - 70
புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 08-05-2025 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா மற்றும் முத்துக்குமாரு சின்னம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா நாகலிங்கம் மற்றும் தவமணி கந்தையா ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தேவசகாயம் மைக்கேல் மற்றும் மைக்கேல் ராஜலட்சுமி ஆகியோரின் மருமகனும்,
மேரி திரேசாவின் அன்புக் கணவரும்,
பிரேம்நாத், பிரேமிளா, கோபிநாத், குளோரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இலகுப்பிள்ளை, நாகராஜா, சீதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கௌரகௌரி, ராமச்சந்திரன், காலஞ்சென்ற உதயராணி, இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஷேர்ளி, சதீஸ், ரம்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ருஷாவ்ன், ர்ரிஸ்ரன், ரெஸ்ஸா, ஈத்தன், எலானா, கேஃலன், ஆர்ஜா, ஜேக்கப், ஏடன் ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும்,
சிவகுமாரி, உதயகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் உடன்பிறவா அண்ணனும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சந்திரகுமாரி, அகிலேஸ்வரன், கிருஸ்ணபவானி, பிருந்தினி, யோகராசா, தேவசகாயம், நிக்லஸ், அசுந்தா, கிறிஸ்ரி, ஜோன் பொஸ்கோ, எலிசபெத் ராணி, அல்போன்ஸ், மேரி வசுந்தரா, நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயசிறி, ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஸ்யந்தன், கவிதா, கங்கா, காலஞ்சென்ற ரஜீந்தன், அனித்திரா, அனுஷன், அனுசியா, அஞ்சுதா, கஜந்தி, ஜசுந்தன், நிதர்சன், அனஸ்ரா, அமல், மேனுஷா, மிதுஷா, ஏட்றியன், ஏட்றியா, அக்ஷிதா, அக்ஷனா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிந்துஜா, வாகேஷ், கபீஸ், தரண்யா, கிருசியா, தவபரன், பிவிஷன், பிதுஷா, சதுஷன், மதுஷான், காலஞ்சென்ற ஆகாஸ், நவீன், அஸ்வினி, ஷெரோன், டொமினிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மொறின், ரூபா, காலஞ்சென்ற கணேஸ், ராஜகுமாரி, ஜோன் ரொனால்ட் ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
ராமா (சகோதரர்)
பொஸ்கோ (மைத்துனர்)
ரவி (சகோதரர்)
விமல் (சகோதரர்)
விமல் (சகோதரர்)
சதீஸ் (மருமகன்)
Sending love and prayers to you and your family. You will always be remembered.
You were one of the coolest person I have met. I was lucky to be a part of your family. You will be loved forever! Rest in peace sir!!...
Sending love and prayers to you and your family. You will always be remembered....
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.