வெளியிட்டவர்

ariviththalariviththal

மரண அறிவித்தல்

பிறப்பு 21st Apr, 1938

  வேலணை வடக்கு,  இலங்கை வேலணை வடக்கு, இலங்கை
frame9-1765600520-6091.webp

இறப்பு 11th Dec, 2025

 வண்ணார்பண்ணை,  இலங்கை வண்ணார்பண்ணை, இலங்கை
தீபங்கள் 0 தீபங்கள்
தீபங்கள் 0 தீபங்கள்

திருமதி குமாரவேல் மனோன்மணி

 வேலணை வடக்கு,  இலங்கை வேலணை வடக்கு, இலங்கை arrow-right  வண்ணார்பண்ணை,  இலங்கை வண்ணார்பண்ணை, இலங்கை

வயது - 87

    இணை ஊடகம் :

  • ariviththal

அஞ்சலி0 அஞ்சலி

இங்கே நீங்கள் இறந்தவருக்கு உங்கள் துயரத்தை வார்த்தைகளால் தெரிவிக்கலாம்.

அஞ்சலி
tribx
0

தீபங்கள்0 தீபங்கள்

ஒரு தீபத்தை ஏற்றி அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துங்கள்.

தீபம்
tribx
0

மலர்கள்0 மலர்கள்

இறந்தவருக்கு மலர் அனுப்பி துயரத்தை வெளிப்படுத்தலாம்.

மலர்
tribx
0

மரண அறிவித்தல் செய்தி

மரண அறிவித்தல் திகதி : 13/12/2025

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், இல, 77 ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரவேல் மனோன்மணி அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி பாக்கியம் (சிங்கப்பூர் பென்ஷனியர்) தம்பதிகளின் மருமகளும்,

 

குமாரவேல்(குமரப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

 

யசோதரா(ஆசிரியை யா/ வேலணை மத்திய கல்லூரி, தற்காலிகமாக யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற சகீதரா மற்றும் விஜிதரா(அவுஸ்திரேலியா), சசிகுமார்(பிரான்ஸ்), சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

மணிசேகரன்(அவுஸ்திரேலியா), சிவானிஜி(பிரான்ஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

லக்‌ஷிகா, அர்ஜிந், பிரிந்திகா(அவுஸ்திரேலியா), லவின், லக்‌ஷனா, அக்‌ஷரன்(கனடா), சுவர்ணிகா, அக்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 

காலஞ்சென்றவர்களான யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), செல்லம்மா, நாகேஸ்வரி மற்றும் அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கதிரவேலு, சிவலிங்கம் மற்றும் ரேவதி, மச்சேந்திரராசா, காலஞ்சென்றவர்களான கணேஸ், லட்சுமி, நடராசா, சரஸ்வதி, புனிதவதி, நீலாம்பாள் மற்றும் தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான துரைராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகவடிவு, பரமேஸ்வரன், படிகலிங்கம், சுப்பிரமணியம், சாந்தலிங்கம் மற்றும் யோகன் ஆகியோரின் சகலியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

RIPPage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

வீட்டு முகவரி:-
இல, 77 ஐயனார் கோவில் வீதி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

சடங்கு

14th December, 2025 | Sunday 11:00 AM
இடம்

No. 77, Aiyanar Kovil Road, Vannarpannai, Jaffna

தகனம்

14th December, 2025 | Sunday 01:00 PM
இடம்

charty hindu cemetary,Jaffna

தொடர்புகள்

யசோதரா குமாரவேல் (மகள்)

தொடர்பு: கோரிக்கை விவரங்கள்

0அஞ்சலிகள்

சுருக்கம்

  • பிறந்த இடம் 164
    பிறந்த இடம்வேலணை வடக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
  • வாழ்ந்த இடங்கள்
    வாழ்ந்த இடங்கள் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை புளியங்கூடல், யாழ்ப்பாணம், இலங்கை
  • மதம்
    மதம்இந்து
Rip Page Logo
Rip Page Logo

Processing your request, please wait.

அஞ்சலியின் வகையை தெரிவு செய்யவும்

Kumaravel Manonmani

திருமதி குமாரவேல் மனோன்மணி

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow இலங்கையாழ்ப்பாணம், இலங்கை 1938 2025
தொடரவும்

அஞ்சலியை பதிவிடவும்

Kumaravel Manonmani

திருமதி குமாரவேல் மனோன்மணி

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right இலங்கையாழ்ப்பாணம், இலங்கை 1938 2025
நினைவுகள்
நினைவுகள்

அட்டையின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

மாதிரி வடிவத்தை தெரிவு செய்யவும்.

அஞ்சலி செய்தி

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு அஞ்சலியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.

எமது நூலகம்.

அதிகபட்சம் 2000 எழுத்துகள் அனுமதிக்கப்படுகிறது

அஞ்சலியை அனுப்பியவர்

உங்கள் பெயர் அஞ்சலியில் எப்படி தோன்றவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்நுழைவதன் மூலம் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.

Your Tribute Preview

Kumaravel Manonmani

திருமதி குமாரவேல் மனோன்மணி

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-righ இலங்கையாழ்ப்பாணம், இலங்கை 1938 2025

எமது நூலகம்.

Kumaravel Manonmani

திருமதி குமாரவேல் மனோன்மணி

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right இலங்கையாழ்ப்பாணம், இலங்கை 1938 2025

மறைந்தவருக்கான அஞ்சலியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் எண்ணங்களை பகிரவும் மற்றும் அஞ்சலி செய்தியைத் தேர்ந்தெடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

தொடரவும்
தொடரவும்

வெற்றி

Kumaravel Manonmani

திருமதி குமாரவேல் மனோன்மணி

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right இலங்கையாழ்ப்பாணம், இலங்கை 1938 2025
வெற்றி

வெற்றி

நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.