வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 90
யாழ் கல்லூரி வீதி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் சென்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையகரசி சீவரத்தினம் அவர்கள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - நாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு - சின்னமணிதம்பதியினரின் மருமகளும்,
சீவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கமலாதேவி, செல்லக்கிளி, நந்தினி, மாலதி, உமாதேவி, பாரதி (மீனா), பிரபாகரன், நிர்மலா (வண்ணம்), மணிமாறன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற செல்லையா, காலஞ்சென்ற கணேசலிங்கம், நடராஜா, ஸ்ரீதரன், சிவசாமி, கண்ணன், சுரேஷ், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, தினேஷ்குமார், சுமதி, சுதா, திருக்குமரன், அருள்மொழி, செல்வகுமரன், அருள்மொழி (அகிலா), அனூஜ், மதுமிதா, மிதுஷா, வாகேஷ், சபேஷ், பிரித்திகா, சஹானா, கீஷானா, நவீனா, கார்த்திக், நிரோஷன், டினிஷா, தினேஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
RIPPage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
பிரபாகரன் (மகன்)
+1 4162628933
நந்தினி (மகள்)
+1 4164140919



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.