வெளியிட்டவர்
வயது - 84
இங்கே நீங்கள் இறந்தவருக்கு உங்கள் துயரத்தை வார்த்தைகளால் தெரிவிக்கலாம்.
ஒரு தீபத்தை ஏற்றி அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துங்கள்.
இறந்தவருக்கு மலர் அனுப்பி துயரத்தை வெளிப்படுத்தலாம்.
புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தில் பிறந்து கனடாவில் வசித்து வந்த மரியா ராயேஸ்வரி யேசுதாசன் 11.07.2025 அன்று காலமானார்.
மறைந்த சவிரிமுத்து அன்னம்மாவின் அன்பு மகள்...
யேசுதாசனின் (கமில்) அன்பு மனைவி...
சூசைப்பிள்ளை கிறிஸ் ரீனாவின் அன்பு மருமகள்...
ஜெப்பிரகாசம், புஷ்பம், சரசு, திருஞானம், மற்றும் நோவு, மல்லிகா, சத்யராஜா ஆகியோரின் அன்பு சகோதரி...
ரஜனி, புனிதா, ராஜி ஆகியோரின் அன்பான அம்மா...
அமலசீலன் (அமலன்), சௌந்தரராஜா (ராபர்ட்), அந்தோணி ஜெயக்குமார் (கருணா) ஆகியோரின் அன்பு அத்தை...
கெர்ஷி, டொனால்ட், (சில்வெஸ்டர்-ராய், குயின்செலா-மெரினா), ரக்ஷனா, டிலக்சன், ஜெரோன், செரீனா, ஃபிராங்க் மற்றும் செரோனி ஆகியோரின் அன்பான பேத்தி...
கிறிஸ் மரியோ மற்றும் லியா லசிண்டாவின் அன்புக்குரிய கொள்ளுப் பேத்தி.
இந்த அறிவிப்பு RIPPAGE வழியாக பகிரப்படுகிறது, அவரது இறுதிச் சடங்கு 19/07/2025 அன்று நடைபெறும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: குடும்பம்
lotus funeral and cremation, 121 City View Dr, Toronto M9W5A8
Our Lady of the Airways Church, 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
queen of heaven catholic cemetery, on-27 woodbridge on L4L145
டொனால்ட் (பேரன்)
அமலசீலன் (மருமகன்)
Processing your request, please wait.
அஞ்சலி அட்டை ஒரு சிறப்பு நினைவாக இருக்கும். அவரை போற்ற அனுப்புங்கள்.
அன்புடன் உங்கள் இறுதி மரியாதையை வெளிப்படுத்துங்கள்; அவர்கள் இதற்கு உரியவர்கள்!
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகம் பேசும். புகைப்படங்களை இங்கே பகிருங்கள்
நீங்கள் கூற முடியாததை ஒரு கடிதமாக எழுதுங்கள்... அவர்கள் அறிய விரும்புவார்கள்.
மனதின் வார்த்தைகள் – உங்கள் உணர்வுகளை பகிர விரும்புகிறீர்களா? செய்தி அனுப்புங்கள்.
மாதிரி வடிவத்தை தெரிவு செய்யவும்.
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு அஞ்சலியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.
அதிகபட்சம் 2000 எழுத்துகள் அனுமதிக்கப்படுகிறது
உங்கள் பெயர் அஞ்சலியில் எப்படி தோன்றவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உள்நுழைவதன் மூலம் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.
உங்கள் எண்ணங்களை பகிரவும் மற்றும் அஞ்சலி செய்தியைத் தேர்ந்தெடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு செய்தியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம். .
அன்பான நினைவாக ஒரு மலரை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். இது உங்கள் இறுதி மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு வாய்ப்பு.
$250
$280
$75
$230
$350
$249
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு செய்தியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.
Kart Multimedia