வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 53
பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் நல்லூர் அரசடி1 ம் ஒழுங்கையை தற்காலிக முகவரியாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் விஜயரட்ணம் 04.06.2025 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலம் சென்ற செல்லத்துரை லோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சுஜிதாவின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகா, வைஷ்ணவி, அனித்தா, கம்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிசாந்தன், நிதுசன், வஜீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம் சென்ற சற்குணரத்தினம் மற்றும் மதிவதனன், சிவரூபன், யசிகரன்(பிரான்ஸ்), மாலதி, கோமதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சுயந்தினி, கோகிலா, சுஜிதா (பிரான்ஸ்) வசந்த குமார், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரின்ஷிகா, பிரதிக்சஸ், தல்மிதா ஆகியோரின் அன்பு பேரனும்,
மலர், பரமேஸ், ரஞ்சன், ரவிந்திரன், நாகேந்தரம், ராசாத்தி ஆனயோரின் உடன் பிறவா சகோதரனும்,
யதுசன், மதுசன், மதுசா, பானுயா, ஜெஸ்ரின்,தர்னிஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
வினோஜன், அஜந்தன், லிசாந்தன், காவிதாயின், பிரவீன், கார்த்திக், ரிஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.06.2025 வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்று பின்னர் அன்னாரது பூதவுடல் தகனத்திற்காக செம்மணி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
நிஷாந்தன் (உறவினர்)
நிதுஷன் (உறவினர்)
நவி (உறவினர்)
Sending my deepest condolences. May your soul rest in peace...



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.