வெளியிட்டவர்
வயது - 59
யாழ் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கொழும்பு , கனடா (Etobicoke) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தையா (சாந்தி) அவர்கள் 16.07.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா மற்றும் நவநீதம் தம்பதிகளின் மகளும்,
சுஜித் கந்தையாவின் அன்பு தாயாரும்,
விக்னேஸ்வரி (வசந்தி) இலங்கை , காலஞ்சென்ற ஜெயரட்ணம் (செல்வம்) லண்டன் மற்றும் சிவயோகரட்ணம் (சிவம்) இலங்கை , சுரேஷ் (ஜேர்மன்) , நகுலேஸ்வரி (சுகந்தி) இலங்கை , மங்களேஸ்வரி (விஜி) சுவிஸ்ர்லாந்து ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
இராஜமோகன் , புகழினி,புனிதமோகன் ,தயாதரன், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,
மைதிலி கௌதமி ,நிரோஜன் ,சுபாஷ்கரன்,டினோசிகா , அஜிந்தன் , தர்விஸ் , தர்விகா , ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ,
சிந்துஜன், நிருஜா ,ஆதிஸ் , சுஜா , ஆகியோரின் அன்பு அத்தையும் ,
கோகுலன் , லிங்கேஸ்வரன் , சுகிர்தா , சுஜன், ஆகியோரின் அன்பு மாமியும் ,
அபர்ணா , அஸ்விதா , ஆதிஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ் சென்றவர்களாகிய நல்லையர் , அன்னம்மா , முத்தாச்சி , பூமணி ஆகியோரின் அன்பு மகள் மற்றும் மருமகள்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நல்லம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இளையபிள்ளை ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ் சென்ற நந்தகுமார் (சுவிஸ்) , காலஞ் சென்ற இலச்சுமணன் (பிரான்ஸ்) , மற்றும் யோகலட்சுமி (தேவி ) கனடா , யோகேஸ்வரி (கனடா) , செல்வராணி (ரதி) அமெரிக்கா , ஜானமலர் (கலா ) கனடா ,சிவகுமார் (சிவா) டென்மார்க் , தவகுமார் (தவம்) சுவிஸ் , ஆகியோரின் அன்பு மகள் மற்றும் மருமகளும் ஆவார்.
RIIPPAGE ன் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
திஜீபன் (சகோதரர்)
சுஜித் (மகன்)
வசந்தி (சகோதரி)
சுகந்தி (சகோதரி)
சுரேஷ் (சகோதரர்)
சிவம் (சகோதரர்)
விஜி (சகோதரி)
சாந்தி அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நினைத்ததை செய்து காட்டி வாழ்ந்தவர். உங்கள் பேச்சுப் நகைச்சுவையும் என்றும் அழியாது சென்று வார...
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.