வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 72
ஓய்வு பெற்ற தலைமை மதிப்பீட்டாளர் (மதிப்பீட்டுத் துறை)
மணிக்கூட்டுக் கோபுர வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 28-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி ரூபி தம்பதிகளின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் யோகசௌந்தரி தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானுவி (லண்டன்), வேணுசஜன் (அவுஸ்திரேலியா), ரனோஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜயந்தன், சரண்யா, நவனீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
அனிக்கா அவர்களின் அன்புத் தாத்தாவும்,
லோகேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற பராசக்தி, ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், வேதாரண்யம் மற்றும் பரந்தாமன், பத்மாதேவி, ரவீந்திரன், ரவிரஞ்சன், ரவிச்சந்திரன், ராகினி, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
ரஞ்சனாதேவி (மனைவி)
+94 775257324



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.