மாதகலைப் பிறப்பிடமாகவும் 10ம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். திருமதி பிரதீப் அருட்செல்வி (அருள்) அவர்கள் வெள்ளிக்கிழமை (11.07.2025) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசலிங்கம் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும்,
பிரதீப்பின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நவரத்தினசிங்கம் மற்றும் கமலராணியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகதாஸன் மற்றும் தேவதாஸன் (சிற்ப ஆசாரி ), காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை, கலாசோதி, குறிஞ்சிமலர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற பிரதீஸ் மற்றும் பிரசாத், பிரசாந்த், பிரியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புதுக்குடியிருப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுஞாயிற்றுக்கிழமை (2025.07.13) அன்று காலை 11.30 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு இரணைப்பாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றும் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முகவரி:- புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
தகவல்:- குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
தகனம்
13th July, 2025 | Sunday
11:30 AM
இடம்
இரணைப்பாலை இந்து மயானம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு