வெளியிட்டவர்
வயது - 79
புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தை (கிழக்கூர்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் றக்கா வீதி, கொழும்பு உம்பிச்சிபிளேஸ், சென்னை, இந்தியா மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரன் சரஸ்வதிதேவி ( சின்ன பேபி) அவர்கள் 24-06-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதியினரின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
VSSM stores கல்யாணி stores உரிமையாளர் அமரர் இராஜேந்திரனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருஞானம், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பத்மாசனிதேவி(பெரிய பேபி),பொன் சுந்தரலிங்கம், பொன் இளங்கோவன், காலஞ்சென்ற பொன் சுபாஸ்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
யோககல்யாணி, நித்யகல்யாணி, ரஞ்சனி, சிவநேசன், உமாநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்
நடேசலிங்கம் (செல்வன்), தயானந்தன், டிலாஷ், குகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்
ரஜீவ், கபிலன், தரண்யா, டிரா, டிரன்யா, ரியாலஷ்மி, அவிக்கா, அத்விக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற ரட்ணசபாபதி, மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
காலஞ்சென்ற வர்ணமணி,காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற கனகரட்ணம் மற்றும் ரஞ்சனா, கோசலை, சந்திரா-சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் , அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
RIPPage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
சிவநேசன் (மகன்)
செல்வன் (மருமகன்)
கல்யாணி (மகள்)
உமாநந்தினி (மகள்)
பெரியபேபி (சகோதரி)
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.