வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 86
வர்த்தகர்
புங்குடுதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வட்டகச்சி இராமநாதபுரத்தில் வாழ்ந்து தற்பொழுது கனடாவை நிரந்தர வாழ்விடமாக கொண்ட இராசையா நாகராஜா அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் ,காலஞ்சென்றவர்களான இராசையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன், இளங்கோ, கல்யாணி, சுகந்தன், சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நளாயினி, வாகினி, மகேன், பிரதீபா, சந்திரபாபு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினாயா, ஜனாத், ஆசிகா, அபித்தன், சாகானா, கியானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
பிரணவி, கைலாஷ் கெளசிக், அஸ்வின், அனுஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,
இராசலட்சுமி, காலஞ்சென்ற தங்கலட்சுமி மற்றும் அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி, சுந்தரலிங்கம் காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் விசயலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகரட்ணம், துரைசிங்கம் மற்றும் நடேசபிள்ளை, இரதினி, பிரேமாவதி, விஸ்வலிங்கம், ஆனந்தராஜா, காலஞ்சென்ற பரநிருபசிங்கம் மற்றும் தையல்நாயகி, சுந்தரலிங்கம், கமலபூரணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலகவதி, காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் மகேஸ்வரி, நடேசன், நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
நடேசபிள்ளை சொர்ணலட்சுமி தம்பதிகள், சிவானந்தபாலன் நவரெத்தினேஸ்வரி தம்பதிகள், தாஸ் இராஜேஸ்வரி தம்பதிகள், மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் தங்கலட்சுமி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
14, Royalgarden Blvd,
Woodbridge,
Canada.
ON L4L 7C2.
தகவல்: குடும்பத்தினர்.
கிருபா (மகன்)



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.