வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 99
ஆசிரியை- அருள்நந்தி வித்தியாலயம், கொட்டாஞ்சேனை முன்பள்ளி, பாமன்கடை தமிழ்ப்பாடசாலை
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராசமணி செல்லையா அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா(கொழும்பு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி) அவர்களின் நேசமிகு மனைவியும்,
சின்னத்துரை பொன்னையா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுமார், சிவனேஸ்வரி, கணேசராஜா, செல்வதாசன், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
ஸ்ரீ றஞ்சனா, கனகசுந்தரம், லக்ஷ்மி, அமிர்தா, விவேகாநந்தராஜா ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும்,
அச்சுதன், அர்ச்சனா, சகிரா, ஹரேஷ், குருபரன், தாரணி, விக்னேஷ், அயூரன், திவ்வியா, அருண் ஷாலினி ஆகியோரின் அரவணைத்த பேத்தியும்,
விநோதினி, சுரேன், அகிலா, லக்ஷாஜினி, சந்தியா, பென்ஞ்சமின், விக்டோரியா, தினேஷ் ஆகியோரின் மண உறவுப் பேத்தியும்,
அதிரன், சயனிகா, தேவிகா, இந்திரா, அதீஷ், மக்ஸ்வெல், தாமரை, ஆரியன், ரியா ஆகியோரின் மடிதவழ்ந்த பூட்டியும் ஆவார்.
RIPpage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கணேஸ் (மகன்)
+44 7962344692
தாஸ் (மகன்)
+44 7709556812
தேவி (மகள்)
+44 7411523701
சரஸ் (மகள்)
+44 7740172020



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.