வெளியிட்டவர்
வயது - 79
இங்கே நீங்கள் இறந்தவருக்கு உங்கள் துயரத்தை வார்த்தைகளால் தெரிவிக்கலாம்.
ஒரு தீபத்தை ஏற்றி அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துங்கள்.
புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் நிரந்தரவசிப்பிடமாக கொண்டிருந்து அமரத்துவமடைந்திட்டவர்களான திரு.திருமதி.சரவணமுத்து சிவக் கொழுந்து அவர்களின் அருமை மகனார் சரவணமுத்து பாலசுப்பிரமணியம் (பாலாமணி)அவர்கள் 13/07/2025அன்று 79அகவையில் சுவிஸ்லாந்தில் இறைவனடி சேர்ந்தார் !
அமரர்களான திரு.திருமதி.சரவணமுத்து சிவக்கொழுந்து அவர்களின் அருமைப்புதல்வரும்
திரு.திருமதி.பாக்கியநாதர் அந்தோணியார்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகரும்
அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்
அமரர் ஆனந்த கிருஷ்ணன் ,வனஜா, தனுஷா,அனுஷாகுமாரி, ராதாகிருஷ்ணன் ,ஆகியோரின் அருமைத் தந்தையும்
சண்முகநாதன்(சந்திரன்),பரமலிங்கம் (பப்பு),தனபாலசிங்கம் (சின்ராசா கனடா),சத்தியலெட்சுமி(பூமா),விஜயலெட்சுமி(விஜயா) பாக்கியலெட்சுமி (பேபி),ஆகியோரின் அருமைச்சகோதரரும்
சிந்துஜாவின் மாமனாரும் மிசெல் ஏஞ்சலினா.
அஜய் அரியேல் ஆகியோரின் அன்பு அப்பப்பா அன்புத்தாத்தாவுமாவார்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
friedhof herzogenbuchsee sternenmattstrasse, Sternenmattstrasse 20, 3360 Herzogenbuchsee
krematorium geissbergweg, Geissbergweg 29, 4900 Langenthal
Processing your request, please wait.
அஞ்சலி அட்டை ஒரு சிறப்பு நினைவாக இருக்கும். அவரை போற்ற அனுப்புங்கள்.
அன்புடன் உங்கள் இறுதி மரியாதையை வெளிப்படுத்துங்கள்; அவர்கள் இதற்கு உரியவர்கள்!
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகம் பேசும். புகைப்படங்களை இங்கே பகிருங்கள்
நீங்கள் கூற முடியாததை ஒரு கடிதமாக எழுதுங்கள்... அவர்கள் அறிய விரும்புவார்கள்.
மனதின் வார்த்தைகள் – உங்கள் உணர்வுகளை பகிர விரும்புகிறீர்களா? செய்தி அனுப்புங்கள்.
மாதிரி வடிவத்தை தெரிவு செய்யவும்.
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு அஞ்சலியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.
அதிகபட்சம் 2000 எழுத்துகள் அனுமதிக்கப்படுகிறது
உங்கள் பெயர் அஞ்சலியில் எப்படி தோன்றவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உள்நுழைவதன் மூலம் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.
உங்கள் எண்ணங்களை பகிரவும் மற்றும் அஞ்சலி செய்தியைத் தேர்ந்தெடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு செய்தியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம். .
அன்பான நினைவாக ஒரு மலரை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். இது உங்கள் இறுதி மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு வாய்ப்பு.
உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு செய்தியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.
Kart Multimedia