வெளியிட்டவர்

ariviththalariviththal

மரண அறிவித்தல்

பிறப்பு 18th Dec, 1941

  வல்வெட்டித்துறை,  இலங்கை வல்வெட்டித்துறை, இலங்கை
frame9-1749304270-7621.webp

இறப்பு 5th Jun, 2025

 மாண்ட்ரீல்,  கனடா மாண்ட்ரீல், கனடா
தீபங்கள் 0 தீபங்கள்
தீபங்கள் 0 தீபங்கள்

திரு செல்லையா செல்வரட்ணம்

 வல்வெட்டித்துறை,  இலங்கை வல்வெட்டித்துறை, இலங்கை arrow-right  மாண்ட்ரீல்,  கனடா மாண்ட்ரீல், கனடா

வயது - 83

    இணை ஊடகம் :

  • ariviththal

அஞ்சலி0 அஞ்சலி

இங்கே நீங்கள் இறந்தவருக்கு உங்கள் துயரத்தை வார்த்தைகளால் தெரிவிக்கலாம்.

அஞ்சலி
tribx
0

தீபங்கள்0 தீபங்கள்

ஒரு தீபத்தை ஏற்றி அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துங்கள்.

தீபம்
tribx
0

மலர்கள்0 மலர்கள்

இறந்தவருக்கு மலர் அனுப்பி துயரத்தை வெளிப்படுத்தலாம்.

மலர்
tribx
0

மரண அறிவித்தல் செய்தி

மரண அறிவித்தல் திகதி : 07/06/2025

யாழ். வல்வெட்டியைப் மாத்திராவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த  செல்லையா செல்வரட்ணம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய புத்திரரும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராராஜா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசிறி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(ராசா), சின்னத்துரை(அம்மான்) மற்றும் ஜெகதேவி ஆகியோரின் சகோதரரும்,

சுலோசனா -காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஜெயராஜா- சிவசக்தி, காலஞ்சென்ற ஜெயஜீவா- பற்குணராசா, ஜெயவனா- சிவராஜாப்பிள்ளை, ஜெயகுமார்- யசோதரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானவேல், சக்திவேல், கிருஷ்ணதேவி, செந்திவேல், கிருஷ்ணவேணி, சிவானந்தவேல், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ஜீவகுமார்(குழந்தை) ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.

RIPPage இன் வாயிலாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகள்

ஜெயா (மனைவி)

ca.png +1 5148136094

ஞானவேல் (மருமகன்)

ca.png +1 4169085005

சக்திவேல் (மருமகன்)

ca.png +1 4164326633

குகன் (மருமகன்)

ca.png +1 5142375173

செந்திவேல் (மருமகன்)

ca.png +1 4166694210

சிவானந்தவேல் (மருமகன்)

ca.png +1 4163026557

சுலோசனா (மைத்துனி)

lk.png +94 767765297

ஜெயராஜா (மைத்துனர்)

ca.png +1 9734799090

ஜெயவனா (மைத்துனி)

ca.png +1 4166091906

ஜெயகுமார் (மைத்துனர்)

ca.png +1 4372278094

0அஞ்சலிகள்

சுருக்கம்

  • பிறந்த இடம்
    பிறந்த இடம்வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், இலங்கை
  • வாழ்ந்த இடங்கள்
    வாழ்ந்த இடங்கள் மாண்ட்ரீல், கனடா
  • மதம்
    மதம்இந்து

Processing your request, please wait.

அஞ்சலியின் வகையை தெரிவு செய்யவும்

Sellaiah Selvaratnam

திரு செல்லையா செல்வரட்ணம்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow கனடாமாண்ட்ரீல், கனடா 1941 2025
தொடரவும்

அஞ்சலியை பதிவிடவும்

Sellaiah Selvaratnam

திரு செல்லையா செல்வரட்ணம்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right கனடாமாண்ட்ரீல், கனடா 1941 2025
நினைவுகள்
நினைவுகள்

அட்டையின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

மாதிரி வடிவத்தை தெரிவு செய்யவும்.

அஞ்சலி செய்தி

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு அஞ்சலியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.

எமது நூலகம்.

அதிகபட்சம் 2000 எழுத்துகள் அனுமதிக்கப்படுகிறது

அஞ்சலியை அனுப்பியவர்

உங்கள் பெயர் அஞ்சலியில் எப்படி தோன்றவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்நுழைவதன் மூலம் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.

Your Tribute Preview

Sellaiah Selvaratnam

திரு செல்லையா செல்வரட்ணம்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-righ கனடாமாண்ட்ரீல், கனடா 1941 2025

எமது நூலகம்.

Sellaiah Selvaratnam

திரு செல்லையா செல்வரட்ணம்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right கனடாமாண்ட்ரீல், கனடா 1941 2025

மறைந்தவருக்கான அஞ்சலியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் எண்ணங்களை பகிரவும் மற்றும் அஞ்சலி செய்தியைத் தேர்ந்தெடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

தொடரவும்
தொடரவும்

வெற்றி

Sellaiah Selvaratnam

திரு செல்லையா செல்வரட்ணம்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right கனடாமாண்ட்ரீல், கனடா 1941 2025
வெற்றி

வெற்றி

நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.