வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 81
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வரத்தினம் தவமணி அவர்கள் 29-12-2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகினி(சுவிஸ்), நிரோஜனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமார்(சுவிஸ்), ராஜேஸ்வரன்(கனடா) ஆகியோர் அன்பு மாமியாரும்,
லூகாஸ், சிமோனா(சுவிஸ்), நிசாந்தன்(சுவிஸ்), ஹரனி(சுவிஸ்), யதுஷன்(கனடா), யசிக்கன்(கனடா), சிபானி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரன், பிரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கனேசலிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (கனடா), காலஞ்சென்ற மனோரானி (கனடா), லலிதா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாவதி, பிரியா, செல்வநாயகம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
குமார் (மருமகன்)
ராகினி (மகள்)
ராஜேஸ்வரன் (மருமகன்)
நிரோஜனா (மகள்)



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.