வெளியிட்டவர்
வயது - 78
ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர் மாவட்ட வைத்தியசாலை தெல்லிப்பழை
யாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருள்ராசலிங்கம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பாரததேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரேவதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சொர்ணம்மா சொக்கலிங்கம் மற்றும் பத்மாவதி, ஞானலிங்கம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசையா மற்றும் இந்திராதேவி, அன்னலட்சுமி (குப்பிளான்), மணி(டென்மார்க்), சிங்கராசா(குப்பிளான்), ரூபன்(டென்மார்க்), ஜமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கருணன்(லண்டன்), சசி(டென்மார்க்), கரன்(லண்டன்), லோகன்(லண்டன்) ,ரோசா(சுவிஸ்), அமுதா(குப்பிளான்), புஸ்பா(கோண்டாவில்), லக்சன்(லண்டன்), மதிவதனன்(டென்மார்க்), மதியூரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
காலஞ்சென்ற தங்கராசா மற்றும் வர்ணமலர், ராணி(கனடா), சிவா(கனடா), குணா(கனடா), ரதா(கனடா), வபா(திருநெல்வேலி), வினோ(குப்பிளான்), அனுசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனும்,
அரவிந்தின்(ஜேர்மனி) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
Rippage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.