வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 74
வைத்தியர்
சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியர் ஸ்ரனிஸ்லாஸ் சாள்ஸ் திருக்குமாரன் அவர்கள் கடந்த திங்கட் கிழமை (24.11.2025) அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் பேதுறுப்பிள்ளை சந்தியாப்பிள்ளை (பாக்கியம் வைத்தியசாலை) - மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் குமாரசாமி - மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனேஸ்வரி (இளைப்பாறிய உப அதிபர், கோப்பாய் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புத் கணவரும்,
திலீப்குமார், சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் குமுதினி, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக் ஷரா, ஆகர்ஷன், ஆயுஷன், ஆரவ்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவராசா (ஜேர்மனி), மேரி மக்டலீன் (ஜேர்மனி), ரவீந்திரன் (டென்மார்க்) மற்றும் காலஞ்சென்றவர்களான பமீலா, பவ்வீரியஸ் ஜெயகுமாரன், வசந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
குமாரதாசன், பஞ்சதாசன், கமலேஸ்வரி, நாகேஸ்வரி, ஆனந்தீஸ்வரி, குமரேஸ்வரி, குகதாசன், கெங்கேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை ஈ - சன்ஸ் அந்தியகாலச் சேவை, இலக்கம் 148, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து யாழ்ப்பாணம் தூய மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை RIPPAGE ஊடாக உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :- குடும்பத்தினர்
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்....



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.