வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 78
சீனிவாசகம் வீதி, கொட்டடியை பிறப்பிடமாகவும் ஓட்டுமடம், ஆறுகால்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் கடந்த 31.12.2025 புதன்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் - அன்னலட்சுமி தம்பதியரின் புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு - அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு - மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கத்தின் அன்பு மனைவியும்,
சசிகலா ,சுவர்ணா,கார்த்திகா,காலஞ்சென்ற கவாஸ்கர் மற்றும் திவாகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகாணந்தன். ஜீவகுமார், சத்தியசீலன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியும்,
றஜீவன், ஜென்சி, சஜீவன், அபர்ணா, கோபிநாத்,அக்ஷியா, அஜீவ், அஸ்வின், அபிநயா, அபிலாஷா, அக்ஷனா, அஸ்விகா,
விதுஷிகா, கௌதமன், கபிஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஆராத்தியாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.01.2026) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
மயிலு வீதி, ஆறுகால்மடம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
077 5061 438
076 5493 498



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.