வெளியிட்டவர்

ariviththalariviththal

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

பிறப்பு 2nd Jun, 1975

  யாழ்ப்பாணம்,  இலங்கை யாழ்ப்பாணம், இலங்கை
frame9-1749285305-2142.webp

இறப்பு 8th May, 2025

 பேர்ண்,  சுவிட்சர்லாந்து பேர்ண், சுவிட்சர்லாந்து
தீபங்கள் 0 தீபங்கள்
தீபங்கள் 0 தீபங்கள்

அமரர் தங்கராச ஈஸ்வரன்

 யாழ்ப்பாணம்,  இலங்கை யாழ்ப்பாணம், இலங்கை arrow-right  பேர்ண்,  சுவிட்சர்லாந்து பேர்ண், சுவிட்சர்லாந்து

வயது - 49

    இணை ஊடகம் :

  • ariviththal

அஞ்சலி0 அஞ்சலி

இங்கே நீங்கள் இறந்தவருக்கு உங்கள் துயரத்தை வார்த்தைகளால் தெரிவிக்கலாம்.

அஞ்சலி
tribx
0

தீபங்கள்0 தீபங்கள்

ஒரு தீபத்தை ஏற்றி அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துங்கள்.

தீபம்
tribx
0

நினைவஞ்சலி செய்தி

திகதி : 06/06/2025

யாழ். கரணவாய் மேற்கு அந்திரனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Urtenen-Schönbühl, Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஈஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 


நாட்கள் தான் 31 ஆனதுவோ

உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு

நீங்கவில்லை..!

பாசம் என்னும் பிணைப்பிலே

இணைந்திருந்த எம்மைவிட்டு

எங்குதான் சென்றாயோ

உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்

எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை

நீ கொண்ட இலட்சியமும்

இல்லறம் மீது கொண்ட பாசமும்

உன்முன் வியாபித்து இருக்க

எங்குதான் சென்றுவிட்டாய்..?

காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய

வருவாயா எமைத் தேடி..? 

உன் ஆத்மா சாந்தியடைய

இறைவனைப் பிரரத்திக்கின்றோம்.. 


ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..! 


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPPAGE ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 


இங்ஙனம், 
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

0அஞ்சலிகள்

சுருக்கம்

  • பிறந்த இடம்
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை
  • வாழ்ந்த இடங்கள்
    வாழ்ந்த இடங்கள் பேர்ண், சுவிட்சர்லாந்து Urtenen, சுவிட்சர்லாந்து
  • மதம்
    மதம்இந்து

Processing your request, please wait.

அஞ்சலியின் வகையை தெரிவு செய்யவும்

Thangarasa Easwaran

அமரர் தங்கராச ஈஸ்வரன்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow சுவிட்சர்லாந்துபேர்ண், சுவிட்சர்லாந்து 1975 2025
தொடரவும்

அஞ்சலியை பதிவிடவும்

Thangarasa Easwaran

அமரர் தங்கராச ஈஸ்வரன்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right சுவிட்சர்லாந்துபேர்ண், சுவிட்சர்லாந்து 1975 2025
நினைவுகள்
நினைவுகள்

அட்டையின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

மாதிரி வடிவத்தை தெரிவு செய்யவும்.

அஞ்சலி செய்தி

உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒரு அஞ்சலியை அனுப்பவும் அல்லது தேர்ந்தெடுக்கவும். எமது நூலகம்.

எமது நூலகம்.

அதிகபட்சம் 2000 எழுத்துகள் அனுமதிக்கப்படுகிறது

அஞ்சலியை அனுப்பியவர்

உங்கள் பெயர் அஞ்சலியில் எப்படி தோன்றவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்நுழைவதன் மூலம் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.

Your Tribute Preview

Thangarasa Easwaran

அமரர் தங்கராச ஈஸ்வரன்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-righ சுவிட்சர்லாந்துபேர்ண், சுவிட்சர்லாந்து 1975 2025

எமது நூலகம்.

Thangarasa Easwaran

அமரர் தங்கராச ஈஸ்வரன்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right சுவிட்சர்லாந்துபேர்ண், சுவிட்சர்லாந்து 1975 2025

மறைந்தவருக்கான அஞ்சலியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் எண்ணங்களை பகிரவும் மற்றும் அஞ்சலி செய்தியைத் தேர்ந்தெடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

தொடரவும்
தொடரவும்

வெற்றி

Thangarasa Easwaran

அமரர் தங்கராச ஈஸ்வரன்

இலங்கையாழ்ப்பாணம், இலங்கை arrow-right சுவிட்சர்லாந்துபேர்ண், சுவிட்சர்லாந்து 1975 2025
வெற்றி

வெற்றி

நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.