வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 85
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், நாகரத்தினம், தர்மலிங்கம், வேலாயுதம் ஆகியோரின் சகோதரியும்,
மகாதேவன், ஸ்ரீவாமதேவன், சகாதேவன், இரத்தினேஸ்வரி, வாமதேவன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
இராஜேஸ்வரி, வசந்தாதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன், சாரதா, சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்தினி, கமலினி, பிரேமினி, சுஜேந்தினி, மயூரன், கவிசங்கர், பவிசங்கர், தீபிகா, டினேஸ், சங்கீதா, பிரசாத், சாளினி, சுகன்யா, காலஞ்சென்ற சுகன்யா, யசோதரன், கமலதர்சன், வினோஜன், சாமுவேல், இஸ்ரேலா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
மோனிசா, கருனீசன், கிஷான், யஸ்வினி, தனிசா, வர்னிஷா, கபிஷன், அக்ஷனா, ஆரியன், மிலான், மார்க், டினுஜா, ஹேனுகா, அபிஷன், கம்சாயினி, கர்னிகா, ஒலிவியா, ரயன், எட்வின்ஜோயல், லியான்டேவ், மைக்கல் ஆகியோரின் பாசமிக்க பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் துவானி வீதி, உடுப்பிட்டி மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் வல்வை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPPage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.