வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 46
Best Photo உரிமையாளர்
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி சத்திரவாசவைப் பிறப்பிடமாகவும், கனடா pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜேந்திரன் விஜயம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை விஜயம் தங்கரத்தினம்(மலர்) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜஸ்மிதா, வினுஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயமலர், விமலேந்திரன்(விமல்), விபுலராஜன்(விபுலன்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPPAGE ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
விஜயா (சகோதரி)
+1 4168365846
விமல் (சகோதரர்)
+1 4167250100
விபுலன் (சகோதரர்)
+1 6477602085
விஜிதா (சகோதரி)
+1 4164093932
காயத்ரி (மைத்துனி)
+1 6477121745



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.