வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 78
ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உதவியாளர் T.A
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 94, ஆடியபாதம் வீதி, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாசித்தம்பி சிவகுமாரன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விநாசித்தம்பி (பிரசித்த நொத்தாரிசு) - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்புப் புதல்வனும் ,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் (RMP) - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன் (பொறியியலாளர்-கனடா), பிரசாந்தி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சற்சொரூபன் (வர்த்தக வங்கி - செங்கலடி), தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபிசா, சுருதிஸ், சர்யூன், சாயிஷா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஞானகி, காலஞ்சென்ற சிவானந்தன், சிவராசா, சிவபாலன், காலஞ்சென்ற சகுந்தலா, அனுசியா, காலஞ்சென்ற திருமகள், தேவகி ஆகியோரின் சகோதரரும்,
ராகிணி, சிவபாலன், சிவகுமார், நந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
சற்சொரூபன் (மகன்)



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.