வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 98
யாழ்ப்பாணம் புங்குடுதீவு தட்டயம்புலம்பதி 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கனடா (Ajax) ல் வாழ்ந்துவந்தவருமான வே.க.சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்கள் வளர்பிறை ஏகாதசிதிதி ஆவணி 18ம் நாள் (செப்டெம்பர் 03) புதன்கிழமை மாலை கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு .திருமதி தெருவுச்சிவப்பி நாகனாதர் கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும்,
அனுமார் கந்தையா அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வே.க.சோமசுந்தரம் (சமாதான நீதவான், முன்னாள் யாழ்மாவட்ட அபிவிருத்திசபை உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, குமரேசு, முத்தம்மா, பொன்னம்மா, வள்ளியம்மை, சின்னத்துரை (முன்னாள் கொழும்பு ஆமர்வீதி வர்த்தகர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
யசோதாதேவி(கனடா), கிருஷ்ணகுமாரி(ஜேர்மனி), சச்சிதானந்தன்(ஓய்வு நிலை கிராமசேவை அலுவலர்), சதானந்தன்(சுவிஸ்),
கதிர்காமநாதன்(கனடா),பத்மாஜனதேவி(சுவிஸ்), பேரின்பநாயகி(சுவிஸ்),விவேகானந்தன்(கனடா),
லிங்கேந்திரன்(சுவிஸ்), லெட்சுமிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வே.சுப்பையா, சின்னம்மா, சின்னத்தம்பி, (RMS) வல்லிபுரம், செல்லத்தம்பி, செல்லம்மா, சண்முகநாதியம்மா, வே.க குமாரசாமி, வே.க நல்லதம்பி (சிவகுரு), பராசக்தி,வே.க சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன்(கிராமசேவையாளர்), பாலசுப்பிரமணியம் மற்றும் மகாலெக்சுமி, அமிர்தராணி, கமலவதனி, தர்மராஜா, பத்மநாதன், ரஞ்சினி, லிங்கேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகஜீவன்(Remax Blue Force Realty), நிஜந்தி, பிரியதர்சினி, சசிகுமார், குகதர்சினி, சிவனேசன், ஜெகனாத்(LAND KING), செந்தூரி, ஶ்ரீ கலா, பிரசன்னாத், மிதுலா, மனுவேல், சகானா அனிஸ்ரன், ஷாலினி, கவாஸ்கர், யுவானி, கபில்ஸ்கர், தர்ஷிகா, பானுஷன்(Royal Premium Cars), பிரவீனா,காயத்திரி, கனிஷ்ரன், ரதுஷன், கஜானி, மதுரா, ரட்னேஸ், சஞ்சீவ், கார்த்திகா, ரஜீவ், நிதர்சன், நிதார்த்தன்,ரதிஜன், விதிஜன், கேசிந்த், ஆருஜா, ஆரபி, நிரோஜன்-நதீஷா, ராகுல்-யதுஷா, அட்சரா ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான V.S மணியம்(மலேசியா), காமாட்சி மற்றும் பஞ்சரெத்தினம்(கனடா) காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், கனகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
அக்கீரா, அர்ஜுன்,சபீனா, சயானா,அவிகா, அட்விகா, றீனா, அலிசா, பிறைன், மிகான், லியானா, மிலான், சாத்விக், ஹேமானிகா, அவிஷ், றியானா, திசான் ஆகியோரின் அன்புப்பூட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை RIPPAGE ஊடாக உற்றார் எங்கள் ஊரவர்கள் புலம்பெயர் தேசத்து உறவினர்கள் நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஆழ்ந்த துயரத்தோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
சோம சச்சிதானந்தன் (மகன்)
சதானந்தன் (மகன்)
வடிவேல் (பெறாமகன்)
ஜெகன் (பேரன்)
விவே (மகன்)
ஜீவன் (பேரன்)
தர்மாபத்மா (மகள்)
பத்மநாதன் யோகம் (மகள்)
மகேந்திரன் லக்சுமி (மகள்)
"உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் என்றும் வாழும்."...



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.